வாட்ஸ்அப்’ என்பது?




'வாட்ஸ்அப்’ என்பது ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் என அனைத்தையும் ஒரு போனிலிருந்து இன்னொரு போனுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன். எந்தவித விளம்பரமும் செய்யாமல், இந்த ஆப்ஸை புழக்கத்தில்விட,  இன்றைக்கு 45 கோடி பேர் இதை பயன்படுத்துகின்றனர். ஒருநாளைக்கு 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் 'வாட்ஸ்அப்’புக்கு வருகின்றனர்.இந்த 'வாட்ஸ்அப்’பைத்தான் இப்போது ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இது தொழில்நுட்ப உலகின் மிகப் பெரிய வியாபாரமாகக் கருதப்படுகிறது.தோல்விகளையும், நிராகரிப்பு களையும் கண்டு துவளாமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிற பாடத்தைத்தான்  இந்த இருவரும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்




Thz to :- malaikakitham