தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
11/09/2014 01:03
கணனிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்புச் செய்தல்,கணினியியல், இலத்திரனியல், தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்புச் செய்தல் பரிமாற்றம் செய்தல், போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும்.
தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்புகள்.
- கல்வித்துறை
- போக்குவரத்துச் சேவை
- பொறியியல் துறை
- மருத்துவத் துறை
- இராணுவ,பாதுகாப்புத்துறை
- பொழுதுபோக்கு
- தொலைத்தொடர்பு சேவை