வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி


அன்பை அபகரிப்பதில் - திருடனாய் இரு...!
அறிவை பெருக்குவதில் - பேராசைக்காரனாய் இரு
முன்னேற துடிப்பதில் - மூர்க்கனாய் இரு...!
முயற்சி செய்வதில் - பிடிவாதக்காரனாய் இரு
கார்வம் கொள்வதில் - கஞ்சனாக இரு....!
கவலை கொள்வதில் - சோம்பேறியாக இரு
கோபம் கொள்வதில் - கருமியாய் இரு....!
கொஞ்சிப் பேசுவதில் - வள்ளலாக இரு
எதிர்ப்பை வெல்வதில் - முரடனாய் இரு
என்றும் நீ - நல்ல மனிதனாய் இரு....!"மனதிற்கு நெருக்கமாக நாம் நினைக்கும் சில
உறவுகள் இவ்வளவுதான் நம் உறவு என்று
உணர்த்தும் போது தான் வாழ்க்கை வெறுக்க தொடங்குகிறது.............................."

News

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை...
Read more

Products

Remix

Tamil song mix  thank you friend
>