வாழ்க்கைல நல்லவனா இருப்பதைவிட நல்லவனா நடிப்பது ரொம்ப கஷ்டம்டா சாமி


அன்பை அபகரிப்பதில் - திருடனாய் இரு...!
அறிவை பெருக்குவதில் - பேராசைக்காரனாய் இரு
முன்னேற துடிப்பதில் - மூர்க்கனாய் இரு...!
முயற்சி செய்வதில் - பிடிவாதக்காரனாய் இரு
கார்வம் கொள்வதில் - கஞ்சனாக இரு....!
கவலை கொள்வதில் - சோம்பேறியாக இரு
கோபம் கொள்வதில் - கருமியாய் இரு....!
கொஞ்சிப் பேசுவதில் - வள்ளலாக இரு
எதிர்ப்பை வெல்வதில் - முரடனாய் இரு
என்றும் நீ - நல்ல மனிதனாய் இரு....!"மனதிற்கு நெருக்கமாக நாம் நினைக்கும் சில
உறவுகள் இவ்வளவுதான் நம் உறவு என்று
உணர்த்தும் போது தான் வாழ்க்கை வெறுக்க தொடங்குகிறது.............................."

News

இது பதிலடி ‘பீப்'!

சிம்புவின் 'பீப்' பாடல் சமூகத்தின் சகல தளங்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தச் சூழலில் பீப்...
Read more

அழகே" music video

வணக்கம் நண்பர்களே Charles Robin இன் "அழகே" மியூசிக் வீடியோ  SRI LANKAN "RATHEE AWARDS" கு...
Read more

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை 0 மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம்

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்.. முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன்...
Read more

Hitha Wathu Wela"As Call A tune

   நீர்கொழும்பு நண்பனின் படைப்பு   ||வாழ்த்துகள்|| "හිත වතුන් වෙලා" ගීතය Hutch...
Read more

I Phone ...

  ஐபோன் அறிமுகமாகி 15 மாதங்கள் கழித்து, இதற்குப் போட்டியாக, முதல் ஆண்ட்ராய்ட் போன்...
Read more

Products

தொழிலாளர்களின் உரிமைகளை பேசுவதால் மட்டும் பயனில்லை!

ஆண்டு தோறும் ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டு வரும் தொழிலாளர் தினமான மேதினம் இவ்வாண்டும் ஆரவாரமாகக் கொண்டாடப்பட்டு நிறைவெய்தியுள்ளது. மே முதலாம் திகதி கொண்டாடப்பட வேண்டிய தினம் சமய விழாவிற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவத்தால் ஒருவாரம் பின்தள்ளப்பட்டது. நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினராலும் கோலாகலமாக...
>

மன அழுத்தத்தை தவிர்க்க பத்து கட்டளைகள்

  1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள். எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 2.ஒரு நேரம் ஒரு...
>

படிக்காதீர்கள்’

    என் எண்ணத்திற்கு எதிராகவே இயங்குகிறேன் நான் எதையெல்லாம் எழுதக்கூடாதென்று எண்ணுகிறேனோ அதையெல்லாம் எழுதுகிறேன் எதைப் பேசக்கூடாதென்று எண்ணுகிறேனோ அதைப் பேசிவிடுகிறேன் எதை மறக்க நினைக்கிறேனோ அதை மறக்காது நினைக்கிறேன் எதை விருப்பக்கூடாதென்று விரும்புகிறேனோ அதை விரும்புவதையே...
>

கற்பிப்பவன் எவனாயினும் கல்வி என்பது பெறுமதியானது தானே?

    குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான். ‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான். ‘‘வருமே...’’ என்றான் சிறுவன். ‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’ ‘‘மெதுவாகச்...
>

மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி தான்

    மக்களின் அன்றாட வாழ்வில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை மறந்து மகிழ்ச்சியாக இருக்க பெரும்பான்மையான மக்கள் விரும்புவது திரைபடம் பார்ப்பதைத் தான். மக்களை மகிழ்விக்கும் இந்த சினிமாத்துறையில் பல முக்கிய பொறுப்புகள் இருந்தாலும். அதில் முதன்மை பெறுவது இந்த சினிமாட்டோகிராபி...
>

Sinhala Song English type ... විනාඩි 3ක් වැය කරලා ඔයාලම බලන්නකෝ

මේක සිංහල සිංදුවක් කිව්වොත් ඔයාලා විශ්වාස කරන්නේ නැති වෙයි. විනාඩි 3ක් වැය කරලා ඔයාලම බලන්නකෝ.  ආතල් ගන්න අවශ්‍ය වන්නේ හිතේ ආකල්පය පමණි. එළකිරි නංගි පට්ට මේක නම් .     (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js =...
>

ආභිජා - එදා රෑ

ආභිජා - එදා රෑ " පට්ට මැශප් එක . ටිකක් පරණයි . ඒත් ගොඩාක් අය බලලා නැතුව ඇති. බොක්කෙටම වදිනවා බ්‍රෝ. (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src =...
>

ஒரு இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த குறும்படத்தை பாருங்கள் பகிருங்கள் நண்பர்களே..

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk')); Post by தமிழ்...
>

Kaththi - Selfie Pulla - All Star Remix

Kaththi - Selfie Pulla All Star Remix Edited By Jegan Fox .  Kaththi (English: The Knife) is an upcoming 2014 Tamil action thriller film scripted and directed by AR Murugadoss. The film stars Vijay in a dual   
>